பேச்சு:சிங்காநல்லூர் ஊராட்சி (கோயம்புத்தூர் மாவட்டம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

@Neechalkaran: சிங்காநல்லூர், சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) பக்கங்களில் இருப்பது போன்று இப்பக்கத்தின் தலைப்பையும் சிங்காநல்லூர் ஊராட்சி என்று மாற்றலாம்.-- சா. அருணாசலம் (பேச்சு) 15:30, 26 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

சா. அருணாசலம் சிங்காநல்லூர் ஊராட்சி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. இவை இரண்டும் ஒன்றா அல்லது வேறுவேரா என தெரியுமா--கு. அருளரசன் (பேச்சு) 16:02, 26 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

@Arularasan. G: [உறுதிப்படுத்தல் (இணைப்பு)] - பெருந்துறையில் இருக்கும் சிங்காநல்லூர் ஊராட்சி வேறு. கோயம்புத்தூரில் உள்ள சிங்காநல்லூர் ஊராட்சி வேறு. நன்றி-- சா. அருணாசலம் (பேச்சு) 16:15, 26 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
@Arularasan. G: தலைப்பை மாற்றியதற்கு மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 00:46, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]