பேச்சு:சந்திரஹாசம் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழின் முதல் வரைகலை நாவல் என்ற வகையில் முக்கியத்துவமானது. வணிக ரீதியில் வெற்றியடையாத திரைப்படங்கள் கூட தமிழ் விக்கியில் ஆவனமாக்கப்பட்டுள்ளன. அது போல நூல்களுக்கும் குறிப்பிடத்தக்கது குறித்து விதிமுறைகளை தளர்த்த ஆலோசிக்க வேண்டுகிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:03, 28 சூன் 2016 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமையை எடுத்துள்ளேன். ஆனாலும், தமிழின் முதல் வரைகலை நாவல் என்பதற்கு மேற்கோள் தரப்பட வேண்டும். --Kanags \உரையாடுக 07:26, 28 சூன் 2016 (UTC)[பதிலளி]