பேச்சு:சச்சின் டெண்டுல்கர்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 20, 2013 அன்று வெளியானது. |
இந்தக் கட்டுரையின் பெரும் பகுதி வேறு எங்கோ இருந்து வெட்டி எடுக்கப்பட்டது போல் எழுதப்பட்டுள்ளது. எந்த ஆதாரங்களும் தரப்படவில்லை. தமிழ் விக்கியில் எப்போதுமே அதிகம் பார்க்கப்படும் கட்டுரை என்ற வகையில் இக்கட்டுரை மேம்படுத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 01:24, 8 பெப்ரவரி 2015 (UTC)
@Kanags: ஆயிற்று ஸ்ரீ (talk) 08:05, 1 மே 2019 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 08:08, 1 மே 2019 (UTC)