பேச்சு:சகிர்மவுத் போர்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: Battle என்பது யுத்தம், war என்பது போர் அல்லவா? 1204இல் மங்கோலியப் பேரரசு என்ற ஒன்று இல்லையல்லவா?- ராஜசேகர் (பேச்சு) 01:39, 18 சூன் 2022 (UTC)Reply[பதில் அளி]

யுத்தம், போர் இரண்டும் ஒரே பொருளுடையவை. யுத்தம் தமிழ்ச் சொல் இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் யுத்தம் என்பதற்குப் பதிலாக போர் என்ற தமிழ் சொல்லையே பயன்படுத்துகிறோம். Battle - சமர். ஆனால் பொதுவாக சமர் என்பது இருவருக்கிடையே அல்லது இரு சிறு குழுக்களிடையே நடைபெறும் சிறிய போர். ஆனாலும் கட்டுரையின் படி இதனைப் போர் என்ற வகைக்குள் உள்ளடக்கலாம். 1200s in the Mongol Empire ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 01:57, 18 சூன் 2022 (UTC)Reply[பதில் அளி]