சகிர்மவுத் போர்

ஆள்கூறுகள்: 41°06′13″N 114°43′01″E / 41.1037°N 114.717°E / 41.1037; 114.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகிர்மவுத் போர்
மங்கோலியக் கூட்டமைப்புகளை ஒன்றிணத்ததன் பகுதி
நாள் 1204
இடம் நகு மலையடிவாரம், அல்த்தாய் மலைத்தொடர்கள் (மங்கோலியா)
தெமுஜினின் வெற்றி
பிரிவினர்
செங்கிஸ் கானின் மங்கோலியர்கள் சமுக்காவின் மங்கோலியர்கள், நைமர்கள், மெர்கிடுகள், கெரயிடுகள்
தளபதிகள், தலைவர்கள்
செங்கிஸ் கான் தயங் கான் 
குச்லுக்
சமுக்கா மரணதண்டணை
பலம்
சுமார் 66,000 வீரர்கள்[1] தெமுஜினின் வீரர்களை விட அதிகம்
இழப்புகள்
குறைவு அதிகம்

சகிர்மவுத் போர் (Battle of Chakirmaut) அல்லது பதின்மூன்று பக்கங்களின் போர் (Battle of the Thirteen Sides)[2] என்பது மங்கோலியக் கூட்டமைப்புகளை ஒன்றிணக்கச் செங்கிஸ் கான் நடத்திய கடைசிப் போர் ஆகும்.[3][4] தயங் கான் மற்றும் அவரது மகன் குச்லுக் தலைமையிலான நைமர்கள், மற்றும் கான் பட்டத்திற்கு உரிமை கோரிய சமுக்கா ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட பழங்குடியினங்களின் கூட்டணியின் ஒன்றுபட்ட படைகளைத் தெமுஜின் போரிட்டுத் தோற்கடித்தார். இப்போரில் தயங் கான் இறந்தார். குச்லுக் சிறு படையுடன் தப்பித்து ஓடினார். சமுக்கா பின்வாங்கினார். ஆனால் பிறகு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mongol Warrior 1200–1350 Publisher: Osprey Publishing
  2. Leo Saini (8 June 2020). "How Genghis Khan Became the Most Feared Ruler in the World". medium.com.
  3. Sverdrup 2017, ப. 83.
  4. May 2016, ப. 79.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகிர்மவுத்_போர்&oldid=3447173" இலிருந்து மீள்விக்கப்பட்டது