மெர்கிடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்கிடு
மூன்று மெர்கிடுகள்
Мэргид, Гурван Мэргид
11ம் நூற்றாண்டு–1200
மொங்கோலியப் பேரரசு 1207ல்
மொங்கோலியப் பேரரசு 1207ல்
நிலைநாடோடிக் கூட்டமைப்பு
தலைநகரம்குறிப்பிடப்படவில்லை
பேசப்படும் மொழிகள்நடு மொங்கோலியம்
சமயம்
சாமனிசம்
அரசாங்கம்தேர்ந்தெடுக்கப்பட்ட
 தலைவர்
கான் 
வரலாற்று சகாப்தம்பிந்தைய பாரம்பரிய
 நடு ஆசியா
• Established
11ம் நூற்றாண்டு
• Disestablished
1200
முந்தையது
பின்னையது
லியாவோ அரசமரபு
முன்-மொங்கோலியர்கள்
மொங்கோலியப் பேரரசு
தற்போதைய பகுதிகள் மங்கோலியா
 உருசியா
 (புரியாத்தியா)

மெர்கிடு (மொங்கோலியம்: Мэргид, பொருள். "திறமையான/விவேகமான") என்பது ஐந்து முக்கியமான நாடோடிக் கூட்டமைப்புகளில் (கான்லிக்) ஒன்று ஆகும். இவர்கள் ஆரம்பத்தில் துருக்கிய மக்களாக இருந்திருக்கலாம், பின்னர் மொங்கோலிய மக்கள் ஆக்கப்பட்டனர். இவர்கள் 12ம் நூற்றாண்டில் மொங்கோலியப் பீடபூமியில் வசித்தனர்.

மெர்கிடுகள் செலெங்கே மற்றும் ஓர்கோன் ஆற்று (தற்போதைய தெற்கு புரியாத்தியா மற்றும் செலெங்கே மாகாணம்) வடிநிலப் பகுதிகளில் வாழ்ந்தனர்.[1] 20 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு இவர்கள் 1200ல் செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்டு மொங்கோலியப் பேரரசில் இணைக்கப்பட்டனர்.

உசாத்துணை[தொகு]

  1. History of Mongolia, Volume II, 2003
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்கிடு&oldid=2454111" இருந்து மீள்விக்கப்பட்டது