பேச்சு:கௌதம் புத்தா பல்கலைக்கழகம்
கௌதம புத்த அல்லது புத்தா அல்லது புத்தர் - எது சரி?--நந்தகுமார் (பேச்சு) 09:06, 5 சனவரி 2014 (UTC)
- பெயர்களில் ஔ என்பதைக் காட்டிலும், அவு என்றே பலர் எழுதுகின்றனர். எனவே, கௌதம, என்பதற்கு மாற்றாக கவுதம் என்று எழுதினேன். ”புத்த” என்றே பெயர் இருந்தது. ”புத்தா” என்று இல்லை. நீங்கள் விரும்பினால் புத்தர் என்று எழுதிக்கொள்ளலாம். தேவைப்படின் வழிமாற்றுகள் ஏற்படுத்துக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:17, 5 சனவரி 2014 (UTC)