பேச்சு:கொய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீனின் தமிழ்ப்பெயர்[தொகு]

இவ்வினத்தின் தமிழ்ப்பெயர் கொய் என்பது தானா? http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.3:1:6812.tamillex - சென்னைப் பேரகரமுதலியில் வேறு மீனுக்கான தமிழ்ப்பெயராக கொய் தரப்பட்டுள்ளதே. பேச்சு:பாரை கட்டுரையைப் போல இருவேறு மீன்களுக்கான பெயரா? -- சுந்தர் \பேச்சு 09:46, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

கொய் மீனுக்கு விக்சனரியில் shad, kelee (hilsa kelee) எனத் தரப்பட்டுள்ளது. இதனையும் http://thewebsiteofeverything.com/animals/fish/Clupeiformes/Clupeidae/Nematalosa-galatheae பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:23, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நல்லது சிறீதரன். (த*உழவன்: விக்சனரியில் சான்றாக த.இ.ப. அகரமுதலியைக் காட்டியிருக்க வேண்டும் என இப்போது தோன்றுகிறது.) -- சுந்தர் \பேச்சு 10:30, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஐந்தாம் திருமுறை[தொகு]

சிறீதரன், நீங்கள் கண்டுபிடித்துச் சேர்த்த மேற்கோள் அருமை. இப்போது காவிரி நீரில் பார்த்த மீன்கள் நன்னீர் மீன்களா இல்லை இனப்பெருக்கத்துக்காக நன்னீருக்கு வந்தவையா எனக் கண்டறிய வேண்டும். :) -- சுந்தர் \பேச்சு 10:17, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொய்&oldid=657228" இலிருந்து மீள்விக்கப்பட்டது