பேச்சு:கே. அண்ணாமலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேள்விகள்[தொகு]

திரு அண்ணாமலை 1984 இல் கரூரில் பிறந்தவராகக் குறிப்புகள் உள்ளன. இவர் 17 அகவையிலேயே (2001 இல்) சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? சான்று பகரும் பக்கம் இணைப்பில் கிடைக்கவில்லை! இச்செய்தி சரியானதுதானா?--செல்வா (பேச்சு) 20:04, 14 சூலை 2021 (UTC) "The person should be a citizen of India. Not less than 25 years of age to be a member of the Legislative Assembly and not less than 30 years (as per Article 173 of Indian Constitution) to be a member of the Legislative Council." என்று கூறப்பட்டுள்ளது. பார்க்கவும் அகவை 25. எனவே திரு அண்ணாமலை 2001 இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தவறான தகவல். --செல்வா (பேச்சு) 20:08, 14 சூலை 2021 (UTC)[பதிலளி]

@செல்வா: இருவரும் வேறு வேறு நபர்கள். தென்காசி சட்டமன்ற உறுப்பினராக கே. அண்ணாமலை என்பவர் 2001 இல் தெரிவு செய்யப்பட்டார். பார்க்க: [1].--Kanags \உரையாடுக 21:59, 14 சூலை 2021 (UTC)[பதிலளி]
ஓ, அப்படியா? இப்பொழுதுள்ள பதிவு பாரதீய சனதா கட்சியின் புதிய தலைவரைப் பற்றியது. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. --செல்வா (பேச்சு) 23:54, 14 சூலை 2021 (UTC)[பதிலளி]
@Kanags and செல்வா: ஐயா, பாரதீய சனதா கட்சியின் புதிய தலைவரைப் பற்றி இன்னொரு கட்டுரை உள்ளது அண்ணாமலை குப்புசாமி--தாமோதரன் (பேச்சு) 00:56, 15 சூலை 2021 (UTC)[பதிலளி]
அப்பொழுது இந்தக் கட்டுரையை நீக்கிவிடாலாம் என்று கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 02:16, 15 சூலை 2021 (UTC)[பதிலளி]
@செல்வா: இல்லை ஐயா, தென்காசி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே. அண்ணாமலை கட்டுரையை மீளமைக்கலாம்--தாமோதரன் (பேச்சு) 02:23, 15 சூலை 2021 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._அண்ணாமலை&oldid=3195932" இலிருந்து மீள்விக்கப்பட்டது