பேச்சு:கெருடாவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தவறுதலாக வல்வெட்டித்துறைக்கு அருகில் உள்ள கெருடாவில் என்ற இடத்தில் ஆள்கூற்றைச் சேர்த்துவிட்டேன். இப்போது என்ன செய்யலாம்.?--உமாபதி \பேச்சு 07:53, 1 பெப்ரவரி 2008 (UTC)[பதில் அளி]

வல்வெடித்துறைக்கு அருகில் உள்ள கெருடாவில் விபரங்கள் வருமாறு.

கெருடாவில்
Gislanka locator.svg
Red pog.svg
கெருடாவில்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°49′06″N 80°08′39″E / 9.818336°N 80.144191°E / 9.818336; 80.144191
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


9°49′6.01″N 80°8′39.09″E / 9.8183361°N 80.1441917°E / 9.8183361; 80.1441917


கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கெருடாவில் எங்குள்ளது இதற்கு அருகில் உள்ள ஒரு நகரத்தைக் குறிப்பிட்டால் அடையாளம் காண்பது இலகுவாக இருக்கும். --உமாபதி \பேச்சு 15:49, 1 பெப்ரவரி 2008 (UTC)[பதில் அளி]

அநேகமாக வல்வெட்டுத்துறைக்கு அருகில் இருப்பது கெருடாவில் தான் என்று எனது தாயார் கூறுகின்றார். மேலும் ஒரு கெருடாவில் இருப்பது எனக்குத் தெரியாது. நான் சிறுவயதிலேயே இந்தியாவிற்கு வந்துவிட்டேன் ஆகையால் எனக்கு கெருடாவில் பற்றி அவ்வளவு தெரியாது. மேலும் கெருடாவிலிற்கு அருகாமையில் தொண்டைமானாறு, காட்டுப்பிலம் (சரியாகத் தெரியவில்லை) போன்ற ஊர்கள் இருப்பது உண்மை.--நிரோஜன் சக்திவேல் 15:58, 1 பெப்ரவரி 2008 (UTC)[பதில் அளி]

நன்றி நிரோஜன், நீங்கள் கூறும் கெருடாவில் தான் மேலே உள்ளது (ஆள்கூறும் அதற்குரியதே). மேலும் ஒரு கெருடாவில் யாழ்ப்பாணத்தில் உள்ளதா? அல்லது தவறுதலாகக் தென்மராட்சியில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை அறியவேண்டும். --உமாபதி \பேச்சு 16:14, 1 பெப்ரவரி 2008 (UTC)[பதில் அளி]

தென்மராட்சியில் ஒரு கெருடாவில் இருப்பதாகத் தெரியவில்லை. பட்டியலில் தவறுதலாக இடப்பட்டிருக்கிறதுபோற் தெரரிகிறது. நான் தான் அப்பட்டியலைத் தயாரித்தேன். எங்கிருந்து கெருடாவிலை தென்மராட்சிக்குள் போட்டேன் என்று தெரியவில்லை. இப்போதைக்கு வடமராட்சிக்குள் இடுவோம்.--Kanags \பேச்சு 22:27, 1 பெப்ரவரி 2008 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கெருடாவில்&oldid=208450" இருந்து மீள்விக்கப்பட்டது