பேச்சு:கெடிலம் அணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்பிடத்தக்கமை[தொகு]

@D Neethidoss, கெடிலம் ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகள் இருப்பதாக அறிகிறேன். அதில் இது எந்த அணையைக் குறிக்கிறது? பொதுப்பணித் துறை தளத்தில் இதற்கான மேற்கோள்கள் கிடைக்கவில்லை. பெரிய அணையாக இல்லாவிட்டால் கெடிலம் ஆறு கட்டுரையுடன் இச்செய்தியைச் சேர்க்கலாமா? -நீச்சல்காரன் (பேச்சு) 06:07, 9 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

ஆம், சேர்த்து விட்டு, வழிமாற்றை வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:38, 9 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கெடிலம்_அணை&oldid=3533182" இலிருந்து மீள்விக்கப்பட்டது