பேச்சு:குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துசாமி ஐயா,
கருப்புசாமி என கட்டுரையின் உள்ளே எழுதியிருக்கிறீர்கள். கருப்புசாமியா? கருப்சாமியா? தெளிவுபடுத்துங்கள்! என்றென்றும் அன்புடன்... --மா. செல்வசிவகுருநாதன் 18:37, 14 பெப்ரவரி 2012 (UTC)

மா. செல்வசிவகுருநாதன் தவறுக்கு மன்னிக்கவும் எல்லாமே கருப்பண்ணசாமி என்றிருக்க வேண்டும். பிழை ஏற்பட்டுவிட்டது.--Iramuthusamy 19:54, 14 பெப்ரவரி 2012 (UTC)

கருப்சாமி என்றுதான் நான் பொதுவாக கேள்விப்பட்டுளேன். நீங்கள் கருப்புசாமி என எழுதியிருந்ததால் எனக்கு ஐயம் ஏற்பட்டது. மற்றபடி கருப்பண்ணசாமியா அல்லது கருப்பசாமியா என ஐயம் எழுப்பவில்லை. ஏனெனில் அக்கோவிலில் எழுந்தருளியுள்ள கருப்பசாமி, கருப்பண்ணசாமி என அழைக்கப்படுகிறார் என்பதை புரிந்துகொண்டேன்! எதுவாகிலும் திருத்தி விட்டீர்கள். மிக்க நன்றி! என்றென்றும் அன்புடன்... --மா. செல்வசிவகுருநாதன் 20:15, 14 பெப்ரவரி 2012 (UTC)
வலையப்பட்டி நாமக்கல்லில் இருந்து கிட்டதட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. மோகனூர் அருகில்(கிட்டதட்ட 10 கிமீ) இல்லை அதை மாற்றிவிடுகிறேன் --குறும்பன் 21:23, 14 பெப்ரவரி 2012 (UTC)

உயிருடனா அல்லது தலை கொய்யப்பட்டா?[தொகு]

இந்தக் கோயிலுக்கு இரு முறை சென்றிருக்கிறேன். \\கோழிகளை உயிருடன் தலைகீழாக கட்டித் தொங்கவிடுவது அதிலொன்றாகும்.\\ கோழிகளை தலையற்ற நிலையில் கயிற்றில் கட்டப்பட்டிருப்பதையே கண்டிருக்கிறேன். உயிருடன் கட்டித் தொங்கவிடப்படுகின்றனவா என்று சரிபார்க்கவும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:51, 3 செப்டம்பர் 2013 (UTC)