விக்கிபீடியாவில் என் பங்களிப்பு என் பயனர் பக்கத்திற்கு நல்வரவு. நான் டிசம்பர் 13, 2011 முதல் விக்கிபீடியாவில் பங்களிப்பாளனாய் இருந்து வருகிறேன். முதலில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கி, ஆங்கில விக்கிபீடியா, விக்கி காமன்ஸ் மற்றும் தமிழ் விக்சனரி ஆகியவற்றில் பங்காற்றி வருகிறேன்.
என்னுடன் தொடர்பு கொள்ள, என் பயனர் பேச்சு பக்கத்திலோ அல்லது மின்-அஞ்சல் வழியிலோ செய்தியினை இடவும்
1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.
1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய மறைப்பு (படம்) அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Iramuthusamy