பேச்சு:குடும்ப அட்டை
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இந்தக் குடும்ப அட்டை முறை இந்தியாவில் மட்டுமன்றி இந்தோனேசியா, குவைத் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.--பாஹிம் (பேச்சு) 23:54, 11 மார்ச் 2012 (UTC)
- பிற நாடுகளிலுள்ள குடும்ப அட்டை முறைகளையும் நாடு வாரியாகத் தனித்தனியாக உட்தலைப்பில் சேர்க்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:00, 12 மார்ச் 2012 (UTC)
- இலங்கையிலும் இது முன்னர் வழங்கப்பட்டது. இப்போது இடம்பெயர்ந்தோர் மற்றும் வேறு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 02:14, 12 மார்ச் 2012 (UTC)