பேச்சு:கிராப்பட்டி, திருச்சிராப்பள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@சத்திரத்தான்: கிராப்பட்டி என்பது கிராமம் என்று நிச்சயமாகத் தெரியுமா?. ஆங்கில விக்கியில் குடியிருப்பு என்றுள்ளதே?--Booradleyp1 (பேச்சு) 16:08, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

@Booradleyp1:, கிராப்பட்டி என்பது தற்பொழுது கிராமம் அல்ல. மாநகரப் பகுதியாக உள்ளது. பகுப்பினை நீக்கிவிட்டேன். பொதுவாக நகரங்களும் கிராமங்களும் என்ற பகுப்பு இருக்கும். பொருத்தமான பகுப்பினை இணைக்க இயலாததால், தற்பொழுது திருச்சிராப்பள்ளி பகுப்பினை இணைத்துள்ளேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 16:23, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 17:04, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]