உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

@பா.ஜம்புலிங்கம்: தலைப்பிலும் கட்டுரையின் உள்ளும் இறைவனது பெயர் கார்க்கோடேசுவரர் என்பதே சரியாக இருக்கும். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:39, 16 ஏப்ரல் 2017 (UTC)

வணக்கம், @Booradleyp1: இறைவனின் பெயரை கார்க்கோடேசுவரர் என்று மாற்றிவிடலாம். நன்றி.

பேச்சுப்பக்கம் மாற்றம்

[தொகு]

அரியலூர் கார்க்கோடேசுவரர் கோயில் என்ற முதன்மைப்பக்கத்தின் தலைப்பினை காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில் என்பதற்கு மாற்ற முயன்று பேச்சுப்பக்கத்தின் தலைப்பினை மாற்றிவிட்டேன். இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்வேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:05, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]

புகைப்படங்கள்

[தொகு]

20 சனவரி 2019 அன்று நேரில் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:33, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]