பேச்சு:கானாடுகாத்தான் அரண்மனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

7 டிசம்பர் 2019[தொகு]

இன்று ஆரம்பித்த பதிவில், 7 டிசம்பர் 2019 அன்று கானாடுகாத்தான் அரண்மனைக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:48, 10 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]