பேச்சு:காகபுசண்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகபுசண்டர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சைவம் என்பது சிவ வழிபாடு மட்டுமே, கோயில் எங்கிருந்து வந்தது. சிவ வழிபாட்டில் ஒன்றுதான் கோவில் வழிபாடே தவிற, அனைத்துமாகாது என்பதை அறியாதவரா தாங்கள்?. எம்பெருமானை நினைத்தலே வழிபாடாகும், சட்டதிட்டங்களுக்குள் அடங்காததே சைவமாகும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:50, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]
  • அன்புள்ள நடராச,
    • உங்கள் இணைப்பு அப்படியே இருக்கிறது.
    • மூவருள் இருவர் காணமுடியாத சிவனைத் தமிழில் காணமுடிகிறது. வழிபடவும் முடிகிறது. தமிழில் பிற மதத் தெய்வங்களும் உள்ளன. வாழ்க வளமுடன். --Sengai Podhuvan (பேச்சு) 01:23, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]
  • அன்டன் திருத்தம் விக்கிக்கு ஏற்றது. பாராட்டுக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 01:22, 23 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காகபுசண்டர்&oldid=1825420" இலிருந்து மீள்விக்கப்பட்டது