பேச்சு:கல்பாசு மீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@சத்திரத்தான்: வணக்கம். இக்கட்டுரையை துப்புரவு முடிந்ததாக அறிவிக்கலாமா? கவனித்து, உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:26, 22 சூன் 2023 (UTC)[பதிலளி]

வணக்கம். அறிவிக்கலாம் அய்யா. பகுப்பினை மாற்றிவிட்டேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 17:35, 22 சூன் 2023 (UTC)[பதிலளி]

@சத்திரத்தான்: மிக்க நன்றி! இதுவொரு தற்செயலான நிகழ்வாக அமைந்துவிட்டது. அட்டவணையிலுள்ள கட்டுரைகளை ஒவ்வொன்றாக பார்த்துவரும்போது இக்கட்டுரையை கவனித்து, உங்களுக்கு குறிப்பு இட்டேன். அவ்வேளையில் நீங்களும் இறுதி இற்றைகளை செய்துகொண்டிருந்தீர்கள் போலும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 23 சூன் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்பாசு_மீன்&oldid=3741468" இலிருந்து மீள்விக்கப்பட்டது