பேச்சு:கத்தார் (பாடகர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் மாற்றம்[தொகு]

கத்தார் என்று தான் இந்த பாடகர் தமிழகத்தில் அறியப்பட்டுள்ளார். எனவே தலைப்பை மாற்ற வேண்டுகோள் விடுக்கிறேன் பிரயாணி (பேச்சு) 07:05, 26 பெப்ரவரி 2023 (UTC)

Gaddar என்ற ஆங்கிலத்தில் இருந்து ஒலிப்பெயர்த்ததால் அவர் கத்தார் என தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறார். ஆனால், தெலுங்கில் அவரது பெயர்: గద్దర్ கதர்.--Kanags \உரையாடுக 07:48, 26 பெப்ரவரி 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கத்தார்_(பாடகர்)&oldid=3666521" இலிருந்து மீள்விக்கப்பட்டது