பேச்சு:ஐலவ்யூ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: இக்கட்டுரையைப் பொருத்தமான பகுப்பினுள் இணைத்திட வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 08:49, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கணினி நச்சுநிரலுக்குள் சேர்த்திருக்கிறேன். Malware (தீப்பொருள்?) பகுப்புக்குள்ளும் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 09:03, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பொதுவாக, கணினி நச்சுநிரலின் பிரிவாகவே, தீப்பொருள், புழு (Worm) போன்றவற்றைச் சொல்வதுண்டு. புழுக்களுக்கான பகுப்பிருப்பின், சேர்க்கலாம். --மதனாகரன் (பேச்சு) 10:52, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Aathavan jaffna: தமிழ் இலக்கண மரபுப்படி பெயர்க்கப்பட்ட சொற்களை இலக்கண மரபுக்கு மாறாக மாற்ற வேண்டாம். --மதனாகரன் (பேச்சு) 10:36, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐலவ்யூ&oldid=3794098" இலிருந்து மீள்விக்கப்பட்டது