பேச்சு:ஏபியேசியே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@அருளரசன், வணக்கம். Umbelliferae = உம்பெலிபெரே - சரியாக வருமா?--நந்தகுமார் (பேச்சு) 11:47, 13 ஏப்ரல் 2023 (UTC)

@சத்திரத்தான் இதில் தங்கள் ஆலோசனை தேவை--கு. அருளரசன் (பேச்சு) 14:16, 13 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம். ஏபியேசியே என வகுப்புகளில் போதிக்கப்படுகிறது. உம்பெலிபெரே என்பது பழைய பெயர். எனவே ஏபியேசியே என்பதே பொருத்தமாக இருக்கும். அம்பலிபெரே என அழைக்கலாம். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 15:23, 13 ஏப்ரல் 2023 (UTC)
பரிந்துரைபடி ஏபியேசியே என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளேன்.--கு. அருளரசன் (பேச்சு) 15:42, 13 ஏப்ரல் 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏபியேசியே&oldid=3694872" இலிருந்து மீள்விக்கப்பட்டது