பேச்சு:எலுமிச்சை ஊசிமல்லி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினாக்கள்[தொகு]

  1. பகுப்பு:Pages containing cite templates with deprecated parameters என்ற தானியக்கப் பகுப்பு இக்கட்டுரையில் வருகிறது. 'deprecated = வழக்கொழிந்த'. இது துப்புரவு செய்ய வேண்டியது எனில் வழிகாட்டுக. இதனால் பல ஆயிரம் கட்டுரைகளைத் துப்புரவு செய்யலாம். அறியத்தருக.

உழவன் (உரை) 03:05, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Kanags: தங்களின் கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
மேற்சொன்ன பகுப்பு வார்ப்புரு:Cite journal மூலம் வருகிறது. இப்பகுப்பு தேவையற்றதாகத் தெரிகிறது. வார்ப்புருவில் இருந்து நீக்கி விடலாம் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 05:43, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]