பேச்சு:எடப்பாடி க. பழனிசாமி
(பேச்சு:எடப்பாடி கே. பழனிசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாற்றம்[தொகு]
@Arulghsr:
- இக்கட்டுரையில் தரப்பட்டிருந்த சில மேற்கோள்கள் இயங்கவில்லை. மாற்றியிருக்கிறேன். தமிழக அமைச்சர்கள் குறித்து நீங்கள் தொடங்கிய பிறகட்டுரைகளிலும் மேற்கோள்களைச் சரிபார்த்தல் நன்று.
- தேர்தலில் வெற்றிபெற்றார் என்று மட்டுமில்லாமல், எந்தத் தொகுதி, நாடாளுமன்றமா, சட்டமன்றமா என்ற விவரங்களும் தரப்படுதல் வேண்டும் என்பதையும் கவனிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:49, 8 சூன் 2016 (UTC)
இவரது ஊர் பற்றி சரியாக தெரியவில்லை. ஊடகத்தில் (நெடுங்குளம்?) வெவ்வேறு ஊர்கள் சொல்லப்படுகின்றன.--குறும்பன் (பேச்சு) 00:12, 17 பெப்ரவரி 2017 (UTC)
கட்டுரைத் தலைப்பு[தொகு]
கட்டுரையின் தலைப்பை க. பழனிசாமி என்று மாற்றலாமா? --சத்தியராஜ் (பேச்சு) 12:53, 28 பெப்ரவரி 2017 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 13:42, 28 பெப்ரவரி 2017 (UTC)
எதிர் கருத்து எதுவும் இல்லாததால், கட்டுரையை எடப்பாடி க. பழனிசாமி என்னும் தலைப்பிற்கு நகர்த்துகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 10:13, 12 சூலை 2017 (UTC)