பேச்சு:ஊன்று கோல்
Appearance
ஊன்று கோல் என்பது தான் மரபான பெயர் அல்லவா? நடைக்குச்சி என்பது நீர்வீழ்ச்சி என்பது போல் நேரடித் தமிழாக்கமாக இருக்கிறதே?--இரவி (பேச்சு) 07:18, 27 சனவரி 2013 (UTC)
- ஊன்று கோல் என்பது சரியாக இருக்கும். பயனர் மணிகண்டன் நடைக்குச்சி என்பதைப் பயன்படுத்தி உள்ளார்--Nan (பேச்சு) 07:22, 27 சனவரி 2013 (UTC)
- ஊன்று கோல், கைத்தடி என்பன பொருத்தமான பெயர்கள். --Anton (பேச்சு) 07:54, 27 சனவரி 2013 (UTC)