பேச்சு:உத்தரகோசமங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காண்க திருஉத்தரகோசமங்கை--ஸ்ரீதர் (பேச்சு) 14:19, 15 செப்டெம்பர் 2012 (UTC)

இந்தக் கட்டுரைகள் இணைக்கப்படத்தான் வேண்டும்.
திரு உத்தரகோசமங்கை கட்டுரை முந்தியது.
உத்தரகோசமங்கை கட்டுரை பிந்தியது.
பிந்திய கட்டுரையை முந்திய கட்டுரையுடன் இணைப்பது முறைமை. ஊரின் பெயர் உத்தரகோசமங்கை. திருவாசகம் இவ்வூரை இப்பெயரிலேயே வழங்கிப் போற்றுகிறது. திரு என்பது அடைமொழி.
பிந்திய கட்டுரையை முந்திய கட்டுரையுடன் மரபுப்படி இணைத்துவிடுங்கள்
முந்திய கட்டுரையின் தலைப்பைத் திரு என்னும் அடைமொழி இன்றி உத்தரகோசமங்கை என மாற்றிவிடுங்கள்.
இந்த மாற்றங்கள் நிர்வாகிகள் மட்டுமே செய்ய இயலும். நடுவுநிலைமை நிர்வாகிகள் செய்வார்கள் என நம்புகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:56, 24 அக்டோபர் 2013 (UTC)

Yes check.svgY ஆயிற்று--Anton·٠•●♥Talk♥●•٠· 08:53, 4 நவம்பர் 2013 (UTC)