பேச்சு:ஈரோடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரோடு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பிழை[தொகு]

இப்பக்கத்தில் ஏதோ ஒரு பிழை உள்ளது. யாராவது திருத்தவும். எனக்கு நிரல் பிழை எங்குள்ளத்து என்று தெரியவில்லை.

--சூர்ய பிரகாசு.ச.அ. 11:20, 6 பெப்ரவரி 2011 (UTC)

எங்கே என்ன பிழை?--Kanags \உரையாடுக 11:38, 6 பெப்ரவரி 2011 (UTC)

இந்திய அரசமைப்பு தகவற்சட்டத்தில் பிழையாம். சோடாபாட்டில் கைபேசியில் அழைத்துக் கூறினார். தமிழில் மொழிபெயர்ப்பு செய்கையில் ஏதேனும் பிழை ஏற்பட்டிருக்கக்கூடும் என்றார். வார்ப்புருவில் மாற்றி விடுகிறேன் என்று கூறினார்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 11:43, 6 பெப்ரவரி 2011 (UTC)

(ec)

infobox indian jurisdication இல் பரப்பளவு/ மக்கள்தொகை அடர்த்தியில் எங்கோ division by zero/code பிரச்சனை உள்ளது. அந்த இரண்டு வரிகளையும் தூக்கி விட்டால் சரியாகி விடுகிறது. தகவல்பெட்டி தமிழாக்கத்தில் எழுத்துபிழையோ வேறு typo வோ இதனை உண்டாக்குகிறது. சரி செய்ய முயலுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:44, 6 பெப்ரவரி 2011 (UTC)

சரி செய்திருக்கிறேன். பாருங்கள். நிரலில் மொழிபெயர்ப்பு வேலைகள் நிறைய உண்டு.--Kanags \உரையாடுக 11:47, 6 பெப்ரவரி 2011 (UTC)

பெயர்க்காரணம்[தொகு]

பயனர் konguboy,

நீங்கள் இட்ட “பெரியார் மாற்றினார்” என்ற செய்திக்கு தகுந்த புறச்சான்று தராமல் “சொந்த ஆய்வு” வார்ப்புருவை அகற்றாதீர்கள். --சோடாபாட்டில்உரையாடுக 11:15, 23 ஏப்ரல் 2011 (UTC)

பயனர் konguboy,
மீண்டும் பெரியாரின் மாற்றம் செய்திக்கு சான்றுகள் இல்லாமலேயே வார்ப்புருவை அகற்றி வருகிறீர்கள். இது தொகுத்தல் போராகும். ஏற்கனவே இது போன்ற செய்கைகளுக்காக ஆங்கில் விக்கியில் பல முறை எச்சரிக்கப்பட்டு ஒரு முறை தடை செய்யப்பட்டுள்ளீர்கள். இப்போது புகுபதிகை செய்யாமல் தமிழ் விக்கியில் இது போன்ற செயல்கள் செய்து வருகிறீர்கள். இதுவே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. இன்னொரு முறை இதனை செய்தால், உங்கள் கணக்கும் பயன்படுத்தும் ஐபி முகவரிகளும் தடை செய்யப்படும்--சோடாபாட்டில்உரையாடுக 08:16, 26 ஏப்ரல் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈரோடு&oldid=3780796" இலிருந்து மீள்விக்கப்பட்டது