பேச்சு:ஈக்காட்டுத்தாங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vikkiththiddam chennai cropped.jpeg ஈக்காட்டுத்தாங்கல் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஈக்காட்டுத்தாங்கல் என்றிருக்க வேண்டும் - தமிழ்க்குரிசில்

இக்காடு தங்கல் என்பது மருவி ஈக்காடுதாங்கல் ஆயிற்று!
பல தினசரி செய்தி ஊடகங்களில் ஈக்காட்டுத்தாங்கல் என்றே குறிப்பிடப்படுகின்றது.--ஸ்ரீதர் (பேச்சு) 13:12, 15 சனவரி 2013 (UTC)
தலைப்பு ஈக்காட்டுத்தாங்கலுக்கு மாற்றப்பட்டுள்ளது.--மணியன் (பேச்சு) 14:47, 15 சனவரி 2013 (UTC)
இக்காடு தங்கல் பற்றி கட்டுரையில் சேர்க்கவும். மருவிய பெயர்களை பயன்படுத்தலாம் என்றாலும் பிழையாக எழுதப்படுவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பான வார்ப்புருவை உருவாக்கக் கோருகிறேன். நன்றி! - தமிழ்க்குரிசில்
மீண்டும் தலைப்பில் தவறு நேர்ந்துள்ளது. திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 21:25, 15 சனவரி 2013 (UTC) Yes check.svgY ஆயிற்று --மணியன் (பேச்சு) 04:27, 16 சனவரி 2013 (UTC)