பேச்சு:இளமையின் கீதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் இளமையின் கீதம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இது http://www.vinavu.com/2012/05/20/the-song-of-youth/ பக்கத்தில் உள்ளதை அப்படியே நகலெடுத்து போடப்பட்டிருக்கிறது, இது பதிப்புரிமைமீறலின் கீழ் விக்கிப்பீடியா விதிமுறைக்கு உட்பட்டதல்ல, விரைந்து நீக்கவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:31, 23 மே 2012 (UTC)[பதிலளி]

வினவு தளத்தில் கட்டுரைகள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் வெளியாகின்றன. அதனால் பதிப்புரிமை மீறல் இல்லை என்று நினைக்கிறேன்.

வினவு தளத்திலிருந்து //This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License//- மா சிவகுமார்

பதிப்புரிமை மீறல் இல்லை எனும் நிலையில் கட்டுரையில் உசாத்துணை அல்லது ஆதாரம் என்று வினவு தளத்தின் இணையப் பக்க முகவரியைச் சேர்க்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:46, 24 மே 2012 (UTC)[பதிலளி]
Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License எனில் அந்தக் கட்டுரை எழுதியவருக்கு credit கொடுக்கப்பட வேண்டும். மேலும் No Derivative Works — You may not alter, transform, or build upon this work என்பது சற்று முரணாக தெரிகிறதே?. --சண்முகம் (பேச்சு) 03:05, 24 மே 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள உள்ளடக்கம் மாற்றத்தக்கதாகவும் வணிகப் பயன்பாட்டுக்கும் உரிமை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். பார்க்க: http://creativecommons.org/licenses/by-sa/3.0/ . இக்கட்டுரையை நீக்கலாம். அல்லது, முற்றிலும் மாற்றி எழுத வேண்டும்--இரவி (பேச்சு) 05:58, 24 மே 2012 (UTC)[பதிலளி]

மாற்றி எழுதுகிறேன். --மா சிவகுமார் (பேச்சு) 👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:26, 24 மே 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இளமையின்_கீதம்&oldid=1532769" இலிருந்து மீள்விக்கப்பட்டது