பேச்சு:இலையுதிர்
Appearance
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
இக்கட்டுரையின் பெயர் இலையுதிர் காடுகள் என்றிருக்க வேண்டாமா?--TNSE Mahalingam VNR (பேச்சு) 17:10, 12 மார்ச் 2019 (UTC)
இலைச்சருகுதிர்த்தல்,\ அல்லது சருகுதிர்த்தல் அல்லது இலையுதிர்த்தல் என்பவை சரியாக வரும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:10, 3 மே 2019 (UTC)
பரிந்துரை / ஒப்புதல் தேவை
[தொகு]- மேலேயுள்ள உரையாடலின்படி, இலையுதிர்த்தல் (அல்லது) இலையுதிர்வு என தலைப்பினை நகர்த்தலாமா?
- இலையுதிர் காடுகள் எனும் தலைப்பிலிருந்து இந்தக் கட்டுரைக்கு வழிமாற்று தருவது சரியாக இருக்குமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:40, 17 மே 2023 (UTC)