பேச்சு:இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Kanags, Kalaiarasy, மற்றும் Selvasivagurunathan m: இப்பக்கத்திற்குச் சரியான தலைப்பு என்னவென்றறிய உதவுங்கள்!! International Day for the Elimination of Racial Discrimination = பன்னாட்டு இனப்பாகுபாடு நீக்கு நாள் ? / இனப்பாகுபாடு நீக்குவதற்கான பன்னாட்டு நாள் ? - ʋɐɾɯɳபேச்சு 23:37, 17 சூன் 2017 (UTC)

@Wwarunn: இந்தக் கட்டுரையும் தலைப்பும் என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பதிப்புரிமை மீறல். எனினும் தலைப்பும் உள்ளடக்கமும் (முதல் பகுதி) மாற்றப்பட்டு கட்டுரையை வைத்திருக்கலாம். இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 00:19, 18 சூன் 2017 (UTC)