பேச்சு:இந்தியாவில் பெண்கருக் கலைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@மதனாஹரன்: பெண்கருக் கலைப்பு- ஒற்று வருவது சரியா?--Booradleyp1 (பேச்சு) 15:05, 4 மார்ச் 2016 (UTC)

ஏன் அப்படி வரக்கூடாது?--Kanags \உரையாடுக 21:58, 4 மார்ச் 2016 (UTC)
ஆம், பொதுவாக, முற்றியலுகரமாக இருப்பின், வேற்றுமை, அல்வழி ஆகிய இருவழிகளிலும் (விதிவிலக்குகள்: ஒரு, இரு, அறு, எழு, அது, இது, உது, எது) ஒற்றுமிகும். --மதனாகரன் (பேச்சு) 01:02, 5 மார்ச் 2016 (UTC)