பேச்சு:இந்தியாவில் கால்நடை வதை
Appearance
விக்கித் திட்டம் விலங்குரிமை | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தமிழாக்கம்
[தொகு]@செல்வா and Ravidreams: "Cattle slaughter in India" என்ற தலைப்பு ”இந்தியாவில் கால்நடைப் படுகொலை” என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ”படுகொலை” என்பது பொருந்தவில்லை எனக் கருதுகிறேன். ”வதை” அல்லது வேறு பொருத்தமான தலைப்பினைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்குமாறும் பயனர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 16:17, 4 சூன் 2017 (UTC)
- 'கொல்லுதல்' எனும் பொருள் வரும்வகையில் வார்த்தை வருதலே பொருத்தமானது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:30, 4 சூன் 2017 (UTC)
- மேலும், இக்கட்டுரை மாடுகளைக் கொல்லுதல் பற்றி மட்டும் பேசுவதால், கால்நடை எனும் பயன்பாடும் தவறு. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:37, 4 சூன் 2017 (UTC)
- இந்தியாவில் மாடு வெட்டு என்று சொல்லலாம். கிடா வெட்டு என்ற சொல் பரலாகப் புழக்கத்தில் உள்ளதைப் போல். --இரவி (பேச்சு) 20:05, 4 சூன் 2017 (UTC)