பேச்சு:இந்தியாவின் வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இதில் அனைத்து இடங்களிலும் இந்தியா கேட் என்றே உள்ளது. கேட் (gate) என்பதை தமிழில் மொழி (வாயில் , நுழைவாயில்) பெயர்க்கலாமா? வேண்டாமா? கருத்து தேவை...--shanmugam 07:22, 25 சனவரி 2012 (UTC)

ஆம். Gateway of India இந்தியாவின் நுழைவாயில் எனப் பெயர்க்கப்பட்டுள்ளது. அதே சீர்மையுடன் இதற்கு இந்திய நுழைவாயில் எனப் பெயரிடலாம். தலைப்பை தெளிவிற்காக இந்திய நுழைவாயில் (தில்லி) என நகர்த்தலாம் --மணியன் (பேச்சு) 13:11, 8 சனவரி 2013 (UTC)