பேச்சு:ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஆயிரத்தில் ஒருவன் (2014)[தொகு]

@Nan: இக்கட்டுரையின் தேவையான உள்ளடக்கத்தை ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்) கட்டுரையில் இணைத்து விட்டேன். இரண்டையும் ஒன்றிணைத்து உதவ வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:04, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 15:43, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]
@Nan: [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்) என்ற பழைய கட்டுரைதான் சரியான கட்டுரை. இக்கட்டுரையான ஆயிரத்தில் ஒருவன் (2014), 1965 இல் வெளியான பழைய படத்தின்

புது தொழிநுட்ப முறை மறு வெளியீடு மட்டுமே, புதிதான வேறொரு திரைப்படமில்லை. எனவே பழைய கட்டுரை அதே தலைப்புடன் இருக்கலாம், ஆயிரத்தில் ஒருவன் (2014) தலைப்பு வேண்டாமென நினைக்கிறேன். கட்டுரையைத் தொடங்கிய புதுப்பயனர் அதனை மென்மேலும் விரிவாக்கிக் கொண்டு போவதால் உங்கள் கருத்தறிய விரும்புகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 22:52, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

கட்டுரையைக் காப்பு செய்ய நினைக்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 00:16, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]