கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ன கூர்னிக்கோவா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கூகுள் தமிழாக்கக் கருவியின் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட இக்கட்டுரை, தமிழ் விக்கிப் பயனர்களால் உரை திருத்தப்பட்டு செம்மையாக்கப்பட்டது. Yஸ்ரீ(✉) 13:27, 11 ஏப்ரல் 2020 (UTC)
இங்கு உள்ளபடி கட்டுரைத் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ(✉) 07:47, 9 ஏப்ரல் 2020 (UTC)
@ஞா. ஸ்ரீதர்:ஆன்ன கூர்னிக்கோவா - சரியான ஒலிப்பு (கூர்னிக்கோவ சரியாக இருந்தாலும் அவ்வாறு எழுதுவது தமிழ் மரபின் படி தவறு).--Kanags\உரையாடுக 09:03, 9 ஏப்ரல் 2020 (UTC)
Anna = அனா / ஆனா --AntanO (பேச்சு) 14:09, 9 ஏப்ரல் 2020 (UTC)
@AntanO: இவரது பெயர் А́нна Ку́рникова - A இற்கு மேல் ஒரு குறியீடு அச்சொல்லின் எந்த எழுத்து நீட்டி ஒலிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. இங்கு ஆன்ன என்பதே சரியாக இருக்கும். ஆனாலும் சொற்கள் தமிழ் இலக்கண முறைப்படியும் எழுதப்பட வேண்டும் என்பதும் அவசியம்.--Kanags\உரையாடுக 10:30, 11 ஏப்ரல் 2020 (UTC)
@Kanags: கூர்னி'க்கோவா என்பதில் ( [ˈanːə sʲɪrˈɡʲejɪvnə ˈkurnʲɪkəvə] ) இதில் இதிலும்க் வரவில்லையே ஸ்ரீ(✉) 15:42, 10 ஏப்ரல் 2020 (UTC)
@ஞா. ஸ்ரீதர்: ஆன்ன கூர்னிக்கோவா என்பதே சரியானது. கூர்னிகோவா என எழுதுவதால் கூர்னிgoவா எனப் படிக்க வேண்டும். கட்டாயமாக க் வேண்டும்.--Kanags\உரையாடுக 09:57, 11 ஏப்ரல் 2020 (UTC)
இருவர் கருத்திற்கும் நன்றி ஸ்ரீ(✉) 13:06, 11 ஏப்ரல் 2020 (UTC)