பேச்சு:அடுக்குமாடி வீட்டுத்தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடுக்ககம் எளிமையானதாக இருக்கும். முகநூல் மொழிபெயர்ப்புப் பகுதியிலும் ஒருவர் பரிந்துரைத்திருந்தார். --மதனாகரன் (பேச்சு) 09:56, 2 செப்டம்பர் 2015 (UTC)

அடுக்ககம் இணையத்தில் பரவலான பயன்பாட்டிலுமுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 12:38, 2 செப்டம்பர் 2015 (UTC)

அடுக்ககம் நல்ல பெயர். மிக நல்ல பெயர். அகம் என்பதால் ஒரு தொகுதி வீடுகளை குறித்துவிட முடியுமா???? --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:07, 2 செப்டம்பர் 2015 (UTC)

அடுக்ககம் என்ற பெயரை நாளிதழ்களிலும் பயன்பாட்டில் உள்ளது உச்சரிக்கவும் எளிதாக அழகாக உள்ளது. ;nfn arulghsrArulghsr (பேச்சு) 13:17, 2 செப்டம்பர் 2015 (UTC)