பேச்சு:அடி (காலடி)
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
அன்புள்ள செகதீசன், அளவை அடி 12 அங்குலம் கொண்ட நீட்டல்-அளவை. காலடி மனிதனின் உறுப்பு. இணைப்புக் குறியீட்டை நீக்குங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 00:38, 21 பெப்ரவரி 2014 (UTC)
- காலடி அல்லது பாதம் - en:foot? --AntonTalk 01:14, 21 பெப்ரவரி 2014 (UTC)
- இரண்டும் வெவ்வேறு பொருளைக் கொண்டிருப்பதால், இணைப்பு வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:20, 22 பெப்ரவரி 2014 (UTC)
- நல்ல தொண்டு நாட்டமுடன் நடக்கிறது. --Sengai Podhuvan (பேச்சு) 21:31, 22 பெப்ரவரி 2014 (UTC)