பேச்சு:அச்சங்குளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் மொழிபெயர்த்து வெளியிடும் வகையில் திறமானவை அல்ல. குறிப்பாக இக்கட்டுரையில் உள்ள இடம் வடமாகாணத்தில் எங்கு உள்ளது? எந்த மாவட்டத்தில் உள்ளது போன்ற குறைந்த பட்சத் தகவலையாவது கொண்டிருக்கவில்லை. நீக்கப் பரிந்துரைக்கிறேன். நம்பத்தகுந்த மேற்கோள்கள் வேண்டும்.--Kanags \உரையாடுக 12:15, 16 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நீக்கிவிடுங்கள் கனக்ஸ்--💫✨💥 மாதவன் 💥✨💫 ( பேச்சு ) 12:21, 16 சனவரி 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அச்சங்குளம்&oldid=2005218" இலிருந்து மீள்விக்கப்பட்டது