அச்சங்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்சங்குளம்
நாடு இலங்கை
மாகாணம்வடமாகணம்
மாவட்டம்மன்னார்
அரசு
 • ஊர் அலுவலர்சே. ஈ. கைடிபொன்னலன்[1]
மக்கள்தொகை
 • மொத்தம்5,085
நேர வலயம்Sri Lanka Standard Time (ஒசநே+5:30)

அச்சங்குளம் (Achchankulam) என்பது இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும்.[2]

அமைவிடம்[தொகு]

8° 49' 60N நிலநேர்க்கோட்டிலும், 79° 55' 60E நிலநிரைக்கோட்டிலும் அமைந்துள்ளது. [3]

மக்கள் தொகை[தொகு]

இந்த நகரத்தின் மக்கள் தொகை 5085 ஆகும்.[3]

ஆள்கூறுகள்: 8°50′N 79°56′E / 8.833°N 79.933°E / 8.833; 79.933

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிராம அதிகாரிகள் பிரிவூகள்". பிரதேச செயலகம், நானாட்டான். பார்த்த நாள் 2016 சனவரி 17.
  2. "Ward Map of Nanattan Pradeshiya Sabha-Mannar District". மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு. பார்த்த நாள் 2016 சனவரி 17.
  3. 3.0 3.1 "நகரத்தின் தகவல்கள்". பார்த்த நாள் 16 சனவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சங்குளம்&oldid=2006124" இருந்து மீள்விக்கப்பட்டது