பெர்லின் புதிய யூத தொழுகைக் கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Nபுதிய யூத தொழுகைக் கூடம்
Berlin Neue Synagoge 2005.jpg
புதிய யூத தொழுகைக் கூடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்Oranienburger Straße 29-31, பெர்லின், ஜெர்மனி
புவியியல் ஆள்கூறுகள்52°31′29″N 13°23′40″E / 52.52472°N 13.39444°E / 52.52472; 13.39444
சமயம்பழமை விரும்பும் யூதம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1866
செயற்பாட்டு நிலைActive
தலைமை[Gesa Ederberg]
இணையத்
தளம்
www.or-synagogue.de
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகையூத தொழுகைக் கூடம்
கட்டிடக்கலைப் பாணிசோனக மறுமலர்ச்சி
அடித்தளமிட்டது1859
நிறைவுற்ற ஆண்டு1866
அளவுகள்
கொள்ளளவு3200 இருக்கைகள்

பெர்லின் புதிய யூத தொழுகைக் கூடம் ("New Synagogue") பெர்லின் யூதர் சமூகத்தின் பிரதான யூத தொழுகைக் கூடமாக 1859–1866 இல் கட்டப்பட்டது. பெர்லின் 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது முக்கிய கட்டடக்கலை சின்னமாக, அல்கம்பிராவினை ஒத்த ஒன்றாக விளங்கியது.

கிரிஸ்டல்நாக்ட்டில் தப்பித்த சில தொழுகைக் கூடங்களில் ஒன்றான இது இரண்டாம் உலகப் போர் காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு, அழிவுற்றது. பின் 1995 இல் மீளவும் திறக்கப்பட்டது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "The History of the New Synagogue". மூல முகவரியிலிருந்து 2016-09-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 செப்டம்பர் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
New Synagogue
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 52°31′29″N 13°23′40″E / 52.52472°N 13.39444°E / 52.52472; 13.39444