பெர்த் ஸ்கோசேர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்த் ஸ்கோசேர்ஸ்
Perth Scorchers
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஆத்திரேலியா ஆஷ்டன் டர்னர்
பயிற்றுநர்ஆத்திரேலியா ஆதம் வோக்ஸ்
அணித் தகவல்
நிறங்கள்     செம்மஞ்சள்
உருவாக்கம்2011
உள்ளக அரங்கம்மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட

வாரியா மைதானம், பெர்த் (2011–2018)
பெர்த் துடுப்பாட்ட

அரங்கம் (2018-)
கொள்ளளவு60,000
வரலாறு
பிபிஎல் வெற்றிகள்4 (2013-14, 2014-15, 2016-17, 2021-22)
CLT20 வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:www.perthscorchers.com.au

சொந்த அரங்கில் அணியும் ஆடை

வெளி அரங்குகளில் அணியும் ஆடை

பெர்த் ஸ்கோசேர்ஸ் (Perth Scorchers) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் பெர்த் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[1] இவ்வணியின் ஆடையிலுள்ள பிரதான நிறம் செம்மஞ்சள் ஆகும். பிபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ( 4 முறை வாகையாளர் ) அணி ஆகும்.[2]

ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்[தொகு]

பதிப்பு P W L NR Position Finals
2011-12 7 5 2 0 1-ம் இடம் இறுதிப்போட்டியில்

தோல்வி

2012-13 8 5 3 0 2-ம் இடம்
2013–14 8 5 3 0 3-ம் இடம் வாகையாளர்
2014–15 8 5 3 0 2-ம் இடம்
2015–16 8 5 3 0 3-ம் இடம் அரை இறுதி
2016–17 8 5 3 0 1-ம் இடம் வாகையாளர்
2017–18 10 8 2 0 1-ம் இடம் அரை இறுதி
2018–19 14 4 10 0 8 -ம் இடம் -
2019–20 14 6 8 0 6 -ம் இடம்
2020–21 14 8 5 1 2-ம் இடம் இறுதிப்போட்டியில்

தோல்வி

2021–22 14 11 3 0 1-ம் இடம் வாகையாளர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Teams – Big Bash League". web.archive.org. 2013-12-03. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "BBL 2021-22: Why Perth Scorchers Have Become Most Successful T20 Team In Australian Cricket". www.outlookindia.com/ (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்த்_ஸ்கோசேர்ஸ்&oldid=3484289" இலிருந்து மீள்விக்கப்பட்டது