பெரியகுறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியகுறிச்சி
Periyakurichi
நகரம்
நாடு India
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,533
மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்621719
வாகனப் பதிவுTN-61
அருகிலுள்ள நகரம்அரியலூர்

பெரியகுறிச்சி (Periyakurichi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும்.

மக்கள்தொகை[தொகு]

இந்திய அரசியலமைப்பு மற்றும் பஞ்சாயதி ராஜ் சட்டத்தின்படி, பெரியக்குறிச்சி கிராமத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பெரியகுறிச்சியில் 1749 ஆண்கள் மற்றும் 1784 பெண்கள் என மொத்தம் 3533 பேர் இருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியகுறிச்சி&oldid=3817993" இலிருந்து மீள்விக்கப்பட்டது