பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில்

ஆள்கூறுகள்: 13°06′41″N 80°13′55″E / 13.1113°N 80.2319°E / 13.1113; 80.2319
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில்
பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில் is located in தமிழ் நாடு
பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில்
தான்தோன்றியம்மன் கோயில், பெரவள்ளூர், தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவு:பெரவள்ளூர்
ஏற்றம்:59 m (194 அடி)
ஆள்கூறுகள்:13°06′41″N 80°13′55″E / 13.1113°N 80.2319°E / 13.1113; 80.2319
கோயில் தகவல்கள்

தான்தோன்றியம்மன் கோயில் அல்லது தான்தோன்றியம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரவள்ளூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலை அகரம் பகுதியில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிடுவர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 59 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°06′41″N 80°13′55″E / 13.1113°N 80.2319°E / 13.1113; 80.2319 ஆகும்.

இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]

மேற்கோள்[தொகு]

  1. "District Wise Temple list". origin-temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  2. "Arulmigu Thanthonriyamman and Selliyamman Temple, Peravallur, Chennai - 600082, Chennai District [TM000318].,Thanthodriyamman selliyamman,Thanthodriyamman selliyamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.

வெளி இணைப்புகள்[தொகு]