அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்மன் கோயில் என்பது இந்துக் கோயிலின் கருவறையில் அம்மன் அம்சமாக விளங்கும் மூலவர் தெய்வம் வீற்றிருக்கும் பட்சத்தில், அக்கோயில் அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பெண் தெய்வங்கள் 'அம்மன்' என்ற பொதுப் பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காமாட்சி அம்மன் கோயில்,[1] மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோயில்,[2][3] சென்னை மாவட்டத்திலுள்ள தேவி கருமாரி அம்மன் கோயில்,[4] சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்,[5] தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்,[6] கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில்,[7] திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில்,[8] விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில்,[9] கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில்[10] கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பகவதி அம்மன் கோயில்[11][12] ஆகியவை சில முக்கியமான அம்மன் கோயில்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kamakshi Amman Temple : Kamakshi Amman Kamakshi Amman Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  2. "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டியது யார்? கல்வெட்டுகள் தரும் புதிய செய்திகள்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  3. "Arulmigu Meenakshi Sundaraswarar Temple, Madurai - 625001, Madurai District [TM031962].,". maduraimeenakshi.hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  4. "Devi Karumariamman Temple : Devi Karumariamman Devi Karumariamman Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  5. Jayabalan, Suriyakumar. "மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  6. "Thanjavur". News18 Tamil. 2022-06-27. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  7. "Sri Bannari Mariamman Temple Temple : Sri Bannari Mariamman Temple Sri Bannari Mariamman Temple Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  8. "சமயபுரம் மாரியம்மன் கோயில் பற்றிய அரிய தகவல்கள்!". Dinamalar. 2020-04-26. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  9. "Irukkankudi Mari Amman Temple : Irukkankudi Mari Amman Irukkankudi Mari Amman Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  10. "Masaniamman Temple : Masaniamman Masaniamman Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  11. மாலை மலர் (2017-06-06). "கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வரலாறு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  12. "Bhagavathi Amman Temple : Bhagavathi Amman Bhagavathi Amman Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மன்_கோயில்&oldid=3802512" இலிருந்து மீள்விக்கப்பட்டது