பெரகமன்னா, ஆரிக்கோடு

ஆள்கூறுகள்: 11°12′50″N 76°07′37″E / 11.2138700°N 76.127040°E / 11.2138700; 76.127040
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரகமன்னா
ஒத்தை
கிராமம்
பெரகமன்னா is located in கேரளம்
பெரகமன்னா
பெரகமன்னா
இந்தியாவின் கேரளாவில் உள்ள இடம்
பெரகமன்னா is located in இந்தியா
பெரகமன்னா
பெரகமன்னா
பெரகமன்னா (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°12′50″N 76°07′37″E / 11.2138700°N 76.127040°E / 11.2138700; 76.127040
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்மலப்புரம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்17,079
மொழிகள்
 • அதிகார மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்676541
வாகனப் பதிவுகேரளா-10

பெரகமன்னா (Perakamanna) இந்திய நாட்டின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.[1]

மக்கள்தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெரகமன்னாவில் 8358 ஆண்கள் மற்றும் 8721 பெண்கள் ஆக மொத்தம் 17079 மக்கள் உள்ளனர்.[1]

போக்குவரத்து[தொகு]

பெரகமன்னா கிராமம் மேற்கில் ஃபெரோக் நகரம் மற்றும் கிழக்கில் நிலம்பூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 புளிக்கல் வழியாக செல்கிறது. வடக்குப் பகுதி கோவா மற்றும் மும்பை நகரங்கள் உடன் இணைகிறது.தெற்குப் பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் உடன் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி ஊட்டி, மைசூர் மற்றும் பெங்களூரு நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது.அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம். அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் ஃபெரோக் என்ற இடத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரகமன்னா,_ஆரிக்கோடு&oldid=3642043" இலிருந்து மீள்விக்கப்பட்டது