உள்ளடக்கத்துக்குச் செல்

பெம்பா தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெம்பா தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெசாரிபார்மிசு
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
சின்னைரிசு
இனம்:
சி. பெம்பே
இருசொற் பெயரீடு
சின்னைரிசு பெம்பே
ரெய்ச்னோ, 1905
வேறு பெயர்கள்

நெக்டாரினே பெம்பே

பெம்பா தேன்சிட்டு (Pemba sunbird)(சின்னைரிசு பெம்பே) என்பது தேன்சிட்டு பறவை குடும்பத்தில் உள்ள சிற்றினமாகும். இது தன்சானியா பெம்பா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.

ஜூன் 2018-ல் உங்குஜா தீவில் உள்ள தொங்கும் கூட்டில் இனப்பெருக்க இணை ஒன்று தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதைக் காண முடிந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Cinnyris pembae". IUCN Red List of Threatened Species 2016: e.T22718017A94562636. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718017A94562636.en. https://www.iucnredlist.org/species/22718017/94562636. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெம்பா_தேன்சிட்டு&oldid=3367702" இலிருந்து மீள்விக்கப்பட்டது