பெண்டைலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்டைலமீன்
Skeletal formula of pentylamine
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டைலமீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
பெண்டன்-1-அமீன்[1]
வேறு பெயர்கள்
 • 1-அமினோபெண்டேன்
 • 1-அமைலமீன்
இனங்காட்டிகள்
110-58-7 Y
Beilstein Reference
505953
ChEBI CHEBI:74848 N
ChemSpider 7769 Y
DrugBank DB02045 Y
EC number 203-780-2
InChI
 • InChI=1S/C5H13N/c1-2-3-4-5-6/h2-6H2,1H3 Y
  Key: DPBLXKKOBLCELK-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த n-amylamine
பப்கெம் 8060
வே.ந.வி.ப எண் SC0300000
SMILES
 • CCCCCN
UN number 1106
பண்புகள்
C5H13N
வாய்ப்பாட்டு எடை 87.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.752 கி மி.லி−1
உருகுநிலை −55 °C; −67 °F; 218 K
கொதிநிலை 94 முதல் 110 °C; 201 முதல் 230 °F; 367 முதல் 383 K
கலக்கும்
410 μமோல்; பாசுகல்−1 கி.கி−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.411
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 218 யூ கெ−1 மோல்−1 ( −75 °செ இல்)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H302, H312, H314, H331
P210, P261, P280, P305+351+338, P310
ஈயூ வகைப்பாடு Highly Flammable F அரிக்கும் C
R-சொற்றொடர்கள் R11, R20/21/22, R34
S-சொற்றொடர்கள் S16, S26, S33, S36/37/39, S45
தீப்பற்றும் வெப்பநிலை 1 °C (34 °F; 274 K)
வெடிபொருள் வரம்புகள் 2.2–22%
Lethal dose or concentration (LD, LC):
 • 470 மி.கி கி.கி−1 (வாய்வழி, எலி)
 • 1.12 கி கி.கி−1 (தோல், முயல்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பெண்டைலமீன் (Pentylamine) என்பது CH3(CH2)4NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சாயங்கள், பால்மமாக்கிகள் மற்றும் மருந்து வகைப் பொருட்கள்[2] தயாரிப்பில் ஒரு மூலப்பொருளாகவும், கரைப்பானாகவும் மற்றும் மணமூட்டும் முகவராகவும்[3] பெண்டைலமீன் பயன்படுத்தப்படுகிறது.

பெண்டைலமீன் மற்ற எளிய ஆல்கைல் அமீன்களின் வழக்கமான வினைகளை வெளிப்படுத்துகிறது. அதாவது கார்பனைல்களுடன் புரோட்டானேற்றவினை, ஆல்கைலேற்ற வினை, அசைலேற்ற வினை, ஒடுக்க வினை போன்ற வினைகளில் ஈடுபடுகிறது. மற்ற எளிய அலிபாடிக் அமின்களைப் போலவே பெண்டைலமீனும் ஒரு பலவீனமான காரமாகும். இதனுடைய காடித்தன்மை எண் மதிப்பு 10.21 ஆகும்.[4]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "n-amylamine - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 26 May 2012.
 2. Flick, Ernest W. (1998). Industrial Solvents Handbook (5th ). Park Ridge, NJ: William Andrew. பக். 695. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8155-1413-1. 
 3. "JECFA Evaluations-PENTYLAMINE. Summary of Evaluations Performed by the Joint FAO/WHO Expert Committee on Food Additives" (January 31, 2006). Retrieved on 2008-07-25
 4. H. K. Hall, Jr. (1957). "Correlation of the Base Strengths of Amines". J. Am. Chem. Soc. 79: 5441–5444. doi:10.1021/ja01577a030. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்டைலமீன்&oldid=3429414" இலிருந்து மீள்விக்கப்பட்டது