3-அமினோபெண்டேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டேன்-3-அமீன் | |
| இனங்காட்டிகள் | |
| 616-24-0 | |
| ChEBI | CHEBI:84248 |
| ChEMBL | ChEMBL14178 |
| ChemSpider | 11524 |
| EC number | 210-471-6 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 12019 |
| |
| UNII | 3N2IT605HV |
| பண்புகள் | |
| C5H13N | |
| வாய்ப்பாட்டு எடை | 87.17 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.7479 கி/செ.மீ3 |
| கொதிநிலை | 89 °C (192 °F; 362 K) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H225, H314 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P210, P233, P240, P241, P242, P243, P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
3-அமினோபெண்டேன் (3-Aminopentane) என்பது (CH3CH2)2CHNH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். தோற்றுரு கவியாப் பண்பு கொண்டுள்ள மையத்தை அறிமுகப்படுத்தாமல் கரையக்கூடிய இமைடுகள் மற்றும் இமைன்களை உருவாக்குவதற்கு 3-அமினோபெண்டேன் பயன்படுகிறது.[1]
பாதுகாப்பு
[தொகு]எலிகளுக்கு வாய்வழியாகவோ தோலிலோ கொடுக்கப்படும்போது முதல்நிலை ஆல்கைலமீன்களின் உயிர் கொல்லும் அளவு 100-1 மி.கி/கி.கி ஆகும்.[2]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Demmig, Stefan; Langhals, Heinz (1988). "Very soluble and Photostable perylene Fluorescent Dyes". Chemische Berichte 121: 225–30. doi:10.1002/cber.19881210205. http://nbn-resolving.de/urn:nbn:de:bvb:19-epub-3688-5.
- ↑ Eller, Karsten; Henkes, Erhard; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Amines, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a02_001