பெட்ராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்செசுகோ பெட்ரார்கா
பெட்ராக்கின் ஓவியம், அண். 1370–1380
பெட்ராக்கின் ஓவியம், அண். 1370–1380
பிறப்புபிரான்செசுகோ பெட்ரார்கா
(1304-07-20)20 சூலை 1304
அரிசோ
இறப்பு19 சூலை 1374(1374-07-19) (அகவை 69)
அர்கா பெட்ரார்க்கா
அடக்கத்தலம்அர்கா பெட்ரார்க்கா
தொழில்
மொழி
தேசியம்அரிசோனியர்
கல்விசட்டம்
கல்வி நிலையம்
  • மாண்ட்பெல்லியல் பல்கலைக்கழகம்
  • பொலகான பல்கலைக்கழகம்
காலம்ஆரம்பகால இத்தாலிய மறுமலர்ச்சிக் காலம்
வகைகள்
கருப்பொருள்கள்
  • பியூட்டிபுல் லேடி
  • மற்றும் பல
இலக்கிய இயக்கம்
  • இத்தாலிய மறுமலர்ச்சி
  • மனித நேயம்
குறிப்பிடத்தக்க விருதுகள்உரோமின் சிறந்த கவிஞர் விருது, 1341
பிள்ளைகள்ஜியோவானி (1337–1361)
பிரான்செசுகா (பிறப்பு 1343)
பெற்றோர்செர் பெட்ராக்கா(தந்தை)
எலெட்டா கானிஜியானி(தாயார்)
குடும்பத்தினர்கெராடோ பெட்ராக்கா (சகோதரன்)
ஜியோவானி பக்காசியோ(நண்பர்)

பிரான்செசுகோ பெட்ரார்காFrancesco Petrarca ) ( 20 சூலை 1304 - 19 சூலை 1374 ) பொதுவாக பெட்ராக் என அறியப்படும் இவர், ஆரம்பகால இத்தாலிய மறுமலர்ச்சியின் அறிஞரும், கவிஞரும் மற்றும் ஆரம்பகால மனிதநேயவாதிகளில் ஒருவருமாவார். [1]

சிசெரோவின் கடிதங்களை பெட்ராக் மீண்டும் கண்டுபிடித்த பின்னர், 14 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய மறுமலர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி மனிதநேயத்தை நிறுவுவதற்கு காரணமாக அமைந்தது. [2] 16 ஆம் நூற்றாண்டில், பீட்ரோ பெம்போ என்பார் நவீன இத்தாலிய மொழிக்கான மாதிரியை பெட்ராக்கின் படைப்புகளிலிருந்தும், ஜியோவானி போக்காசியோ மற்றும் டான்டே அலிகியேரியின் படைப்புகளிலிருந்தும் உருவாக்கினார். [3] பெட்ராக் பின்னர் இத்தாலிய பாணியின் மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டார்.

பெட்ராக்கின் பாடல்வரிகள் மறுமலர்ச்சியின் போது ஐரோப்பா முழுவதும் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டு பாடல் கவிதைகளுக்கு ஒரு மாதிரியாக மாறியது. " இருண்ட காலம் " என்ற கருத்தை முதன்முதலில் உருவாக்கியவர் என்றும் இவர் அறியப்படுகிறார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Petrarca, Francesco". Dizionario Biografico degli Italiani 82. (2015). Istituto dell'Enciclopedia Italiana. 
  2. This designation appears, for instance, in a recent review of Carol Quillen's Rereading the Renaissance.
  3. In the Prose della volgar lingua, Bembo proposes Petrarch and Boccaccio as models of Italian style, while expressing reservations about emulating Dante's usage.
  4. Renaissance or Prenaissance, Journal of the History of Ideas, Vol. 4, No. 1. (Jan. 1943), pp. 69–74; Theodor Ernst Mommsen, "Petrarch's Conception of the 'Dark Ages'" Speculum 17.2 (April 1942: 226–242); JSTOR link to a collection of several letters in the same issue.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்ராக்&oldid=3864799" இலிருந்து மீள்விக்கப்பட்டது